Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! அதிரடி அறிவிப்பு

Advertiesment
engineering
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (13:11 IST)
பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என உயர்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
 
ஆயுத பூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 வரை விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகிய அனைத்தும் ஐந்து நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே அக்டோபர் 1 மற்றும் 2 சனி ஞாயிறு விடுமுறை என்றாலும் 3ஆம் தேதி கூடுதலாக விடுமுறை அளித்து ஆயுதபூஜை விடுமுறையை ஐந்து நாட்கள் என பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 11 பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!