Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆரை அவமதிக்கிறதா சார்பட்டா பரம்பரை?? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (13:41 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா திரைப்படம் அதிமுகவை அவமதிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த படம் 1970களில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் திமுக, அதிமுக கட்சி கொடி, பெயர்கள் வெளிப்படையாகவே இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவுக்கு புகழ்பாடும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டிற்கும், எம்ஜிஆருக்கும் சம்பந்தமே இல்லாதது போல சித்தரிக்கிறது. அதிமுகவையும், எம்ஜிஆரையும் கீழ்மை படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

181 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து.. ஓடுபாதையில் இருந்து விலகியதால் விபத்து..!

இன்று காலை 10 மணி வரை எத்தனை மாவட்டங்களில் மழை? வானிலை ஆய்வு மையம்..!

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments