Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உட்கட்சி பிரச்சினை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (16:44 IST)
அதிமுக உள்கட்சி பிரச்சனை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் முக்கிய தகவல் அளித்துள்ளார். 
 
இன்று தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரிவில் உள்ளவர்கள் உள்பட பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் 
 
அப்போது அதிமுக உள்கட்சி  பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தகுந்த நேரத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments