Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் விடுமுறை: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:49 IST)
தமிழக பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. 
 
ஆனால் ஒருசில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன 
 
இதனை அடுத்து சற்று முன்னர் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நான்கு நாள் தொடர் விடுமுறையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments