Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி!

Advertiesment
தொடர்ந்து  முன்னிலையில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி!
, ஞாயிறு, 2 மே 2021 (16:55 IST)
சட்டமன்ற தேர்தல் 2021ன் தேர்தல் முடிவின் தற்போதைய நிலவரப்படி திமுக தனிப்பெரும்பானைமைக்கும் அதிகமாக சுமர் 152 தொகுதிகளிலும், அதிமுக 78 இடத்திலும் முன்னைலையில் உள்ளது. இதனால் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
 
இப்படியான நிலையில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் 25-வது சுற்றில்அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 139557 வாக்குகள் பெற்று தொடர்ந்து  முன்னிலையில் உள்ளார். திமுக வெறும் 58175 வாக்குகள்  பெற்று பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆலங்குளம் தொகுதியில் திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் ஹரி நாடார்