Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடையா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:31 IST)
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
 
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது 
 
மேலும் இதுதொடர்பாக அதிமுகவினரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments