Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி ஆடிய கொரோனா நோயாளிகள் ... வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (17:07 IST)
தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

வரும் ஜூலை  30 வரை தமிழகத்தில் 5 மாவடங்களில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்றிலிருந்து சென்னையில் ஊரங்டகில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சாலையில் வாகனங்கள் அதிகளவில் சென்றதையும், கடைகளில் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், இன்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி விடுதி மொட்டை மாடியில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் கபடி ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments