Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதி !! 11 பேர் பலி

Advertiesment
தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதி !! 11 பேர் பலி
, வியாழன், 7 ஜனவரி 2021 (19:34 IST)
தமிழகத்தில் இன்று 811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,23,181 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 943 ஆகும். மொத்தம் இதுவரை 8,03,328 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 11 பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,188 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றூ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆகும் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,26,937 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 802  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,23,986  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 911ஆகும். மொத்தம் இதுவரை 8,04, 239 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 112பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,200 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210 ஆகும் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,27,145  ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணமகன் ஓட்டம்....திருமணத்தின் போது நடைபெற்ற டுவிஸ்ட்