Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று 5,560 பேருக்கு கொரோனா உறுதி… ஒரே நாளில் 59 பேர் பலி

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (18:27 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,560  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,25,420   ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,524  ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,70,192  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 59  பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8,618 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 84,524 பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 62, 17,923  பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 992 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments