Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு !

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (18:05 IST)
நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி  இரவு  2.45 மணீக்கு சைகிளில் தனது ஆய்வு பணியைத் துவங்கினார். காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை சைக்கிளில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திக்ல், கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் புனித் ராரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!ஜ்குமார். புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments