சென்னையில் ரயில் சேவைகள் குறைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (12:55 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து சென்னையில் புறநகர் சேவைகள் குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை – திருமால்பூர் இடையே வார நாட்களில் 33 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெற்கு ரயிவே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!.. இந்தியாவுக்கு போட்ட வரியை குறைச்ச டிரம்ப்!...

விஜய் வருவார்.. நீங்களும் வாங்க.. தில் இருக்கா?!... முதல்வருக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..

டிரம்ப் போட்ட எல்லா வரியும் கேன்சல்!. ஆப்படித்த அமெரிக்கா உச்ச நீதிமன்றம்...

ரொம்ப டேஸ்ட்டா இருக்கு!.. 15 வருடங்களாக கணவரின் சாம்பலை சாப்பிடும் மனைவி!..

அதிமுகவுக்கு எதிராக காய் நகர்த்தும் சசிகலா!.. திமுக செம ஹேப்பி!...

அடுத்த கட்டுரையில்
Show comments