Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மீண்டும் விலை உயர்ந்த தக்காளி! – இன்றைய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:59 IST)
சென்னையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. அதிகபட்சமாக கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் பிறகு மெல்ல விலை குறைந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் தக்காளி லாரிகளின் வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தக்காளி கிலோ ரூ.90க்கும், உள்ளூர் நாட்டு தக்காளி கிலோ ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments