Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட்மி நோட் 10எஸ் புது வேரியண்ட் அறிமுகம்: விவரம் உள்ளே!!

Advertiesment
ரெட்மி நோட் 10எஸ் புது வேரியண்ட் அறிமுகம்: விவரம் உள்ளே!!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (12:25 IST)
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் கொண்ட புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகிவுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 10எஸ் சிறப்பம்சங்கள்: 
# 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே,
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 ஒஎஸ்,
# 13 எம்.பி. செல்பி கேமரா, 
# மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்,
# 6 ஜிபி / 8 ஜிபி ரேம்; 64 ஜிபி, 128 ஜிபி 
# 64 எம்.பி. பிரைமரி கேமரா,
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 
# 2 எம்.பி. டெப்த் மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் கேமராக்கள் 
 
விலை விவரம்: 
1. ரெட்மி நோட் 10எஸ் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 14,999 
2. ரெட்மி நோட் 10எஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16,499 
3. ரெட்மி நோட் 10எஸ்  8 ஜிபி + 128 ஜிபி ரூ. 18,499 
காஸ்மிக் பர்பில், பிராஸ்ட் வைட், டீப் சீ புளூ மற்றும் ஷேடோ பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம்! – வழக்கமான நேரத்தில் இயங்கும்!