Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ்கார் அந்த போனை கொஞ்சம் குடுங்க! – ஃபுல் போதையில் அட்ராசிட்டி செய்த ஆசாமி!

Tamilnadu
Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:21 IST)
சென்னையில் மதுபோதையில் காவலரை தாக்கி அவரது வாக்கி டாக்கியை பறித்த டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கோடம்பாக்கத்தில் போலீஸார் நேற்று இரவு வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக முருகன் என்பவர் கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். அவரது வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தபோது அவர் ஒருமாதிரியாக பேசவும், அவர் மது குடித்திருப்பதை அறிந்த போலீஸார் அவரை காரை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.

வெளியே வந்த முருகன் காவலர்களிடம் தாறுமாறாக பேசியதுடன், அங்கிருந்த காவலர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்த வாக்கிடாக்கியையும் பிடுங்கியுள்ளார். போதையில் இருந்த முருகனை வளைத்து பிடித்த போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்சி சிவா இந்தியிலேயே பாடுவார்.. பேசத் தெரியாது மேடம்..! - நிர்மலா சீதாராமன் பேச்சால் கலகலப்பு!

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு.. சொந்த கட்சியினரே நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு..!

டிரம்ப் விதித்த 26% வரி.. எந்தெந்த இந்திய பொருட்களுக்கு பாதிப்பு?

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments