சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (14:13 IST)
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை -  திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே சென்னை - மைசூர்,  சென்னை - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாக சென்னை நெல்லை இடையே இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 இதனை அடுத்து இனி நெல்லை செல்பவர்கள் இந்த விரைவு ரயில் மூலம் சீக்கிரம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments