சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு மட்டும் நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (21:59 IST)
சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் மெட்ரோ ரயில் வழக்கமாக இரவு 11 மணி வரை மட்டுமே எடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்த மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கமாக இரவு 11 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் இன்று மட்டும் 12 மணி வரை இயக்கம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
மாநகரப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயிலில் பயணிக்க கூட்டம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் ரவியை திடீரென சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. கிடைப்பது எப்போது?

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments