சென்னை ஐஐடி புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தியாவின் மிகச்சிறந்த ஐஐடி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி என்பது தெரிந்ததே
இந்த நிலையில் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது
இதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவசமாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை ஐஐடியின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்