Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (21:40 IST)
தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில்  வடஉள்பகுதிகளில்  நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடுமென்று கூறியது.

மேலும்,   நாளை( மார்ச்16) முதல் வரும் மார்ச்19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசமானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்னும் 3 மணி நேரத்தில், தமிழகத்திலுள்ள நீலகிரி, கரூர், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments