Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (19:49 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி  நேரத்தில் 15 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில் சமீபத்தில், தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.

இந்த நிலையில், இன்று, தமிழகத்தில் அடுத்த 3 மணி  நேரத்தில் 15 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments