Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வந்த 5.81 லட்சம் தடுப்பூசிகள்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (19:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 5 லட்சத்து 81 ஆயிரத்து 270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 710 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து சுமார் 7 லட்சம் தடுப்பூசி என்று ஒரே நாளில் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 42 ஆயிரத்து 770 கோவிஷீல்டு தடுப்பூசி தடுப்பு ஊசி மற்றும் மற்றும் 25290 கோவாக்சின் தடுப்பூசி சென்னைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் தடுப்பூசிகள் 45 சுகாதார மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments