Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபியா? சிஎஸ்கேவா? பெங்களூரில் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை கூறிய சுவாரஸ்ய பதில்..!

Siva
புதன், 24 ஏப்ரல் 2024 (17:01 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த அணி ஆர்சிபியா சிஎஸ்கேவா? என கேட்ட கேள்விக்கு சுவாரசியமாக பதில் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் அண்டை மாநில தலைநகரான பெங்களூரில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக தமிழர்கள் உள்ள பகுதியில் அவர் தமிழில் பேசி பிரச்சாரம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே அண்ணாமலை பெங்களூரில் காவல்துறை அதிகாரி ஆக பணியாற்றியதால் அவருக்கு அங்கு அதிக செல்வாக்கு இருக்கும் நிலையில் அவரது பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் அண்ணாமலை இடம் உங்களுக்கு பிடித்த அணி எது ஆர்சிபி யா அல்லது சிஎஸ்கேவா? என்ற கேள்வி கேட்ட கேள்விக்கு தோனி கடைசி முறையாக விளையாடுவதால் சிஎஸ்கே அணி தான் தனக்கு பிடித்தது என்று அவர் தோனியை வைத்து பதில் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments