Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பாமக பொதுக்குழு: அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்படுவாரா?

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (14:06 IST)
நாளை பாமக வின் பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதை அடுத்து இந்த பொதுக்குழுவில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
பாமகவின் தலைவராக கடந்த பல ஆண்டுகளாக ஜிகே மணி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை பாமகவின் பொதுக்குழு கூட இருக்கும் நிலையில் இந்த குழு பொதுக் கூட்டத்தில் ஒருமனதாக அன்புமணியை பாமகவின் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது
 
ஏற்கனவே அன்புமணியை பாமக தலைவராக்க டாக்டர் ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நாளைய பொதுக்குழுவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments