Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநிலங்களவை தேர்தல்: பாஜக, பாமக ஆதரவு யாருக்கு?

bjp pmk
, வியாழன், 19 மே 2022 (18:28 IST)
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி களின் பதவி காலியாக இருக்கும் நிலையில் இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது 
 
இதில் திமுக கூட்டணிக்கு 4 எம்பிக்களும், அதிமுக கூட்டணி 2 எம்பிக்களும் கிடைக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது 
 
திமுக கூட்டணியில் கிடைக்கும் 4 எம்பிக்களில் 3 எம்பிக்கள் திமுகவும், ஒரு எம்பி காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கின்றன 
 
அதிமுகவுக்கு கிடைக்கும் 2 எம்பிக்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதுவும் இல்லை என்றாலும் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு அறிவித்துள்ளன 
 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் இல்லை என்றாலும் தற்போது மாநிலங்களவை எம்பி தேர்தலில் அதிமுகவுக்கு இரண்டு கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீர்ப்பை ஏற்கிறோம்.. ஆனா கொண்டாட தேவையில்லை! – பேரறிவாளன் விடுதலை குறித்து அண்ணாமலை!