Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீப் பிரியாணி விவகாரம் ; ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 12 மே 2022 (17:24 IST)
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரியாணிக்கு புகழ்பெற்ற ஆம்பூரில் நாளை பிரியாணி திருவிழா தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரியாணி திருவிழாவில் பல்வேறு வகையான பிரியாணிகளும் இடம்பெறும் நிலையில் பீப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாவிட்டால் பீப் பிரியாணி செய்து திருவிழா நடக்கும் மைதானத்தின் முன்னே அனைவருக்கும் இலவசமாக வழங்கி போராட்டம் நடத்தப்படும் என விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மழை அறிவிப்பு காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments