Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஆதீனம் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
மதுரை ஆதீனம்  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆதீரனம்(77) சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ளா பிரபல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் ஐசியுவின் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி கவலைக்கிடம்: மாரடைப்பு அபாயம் என தகவல்..!

ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுமுறை அளித்த அரசு பள்ளி.. வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்..!

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments