Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதம் மாறிய காலம் போய் பாலினத்தை மாற்றி காதல் திருமணம்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (15:35 IST)
கேரளாவைச் சேர்ந்த காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் சூர்யா(25). இவர் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். 2013-ம் ஆண்டு சூர்யா, இசான் கேசா என்ற பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது, இருவரும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலன் பெண்ணாவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த 2014-ம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அதேபோல் அவரது காதலி இசான் கேசா 2015-ம் ஆண்டு ஆபரேசன் மூலம் ஆணாக மாறினார். 
 
இந்நிலையில் இவர்களது பெற்றோருக்கு, இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி அடுத்த மாதம் கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறி திருமணம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

பெண் அமைச்சரை கொச்சையாக பேசிய வழக்கு: கைதான ஒரே நாளில் சிடி ரவிக்கு ஜாமீன்..!

சென்னையில் இருந்து 390 கிமீ-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பா?

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

அடுத்த கட்டுரையில்