Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (11:05 IST)
இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்தனர் 
 
மேலும் படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விசைப்படகையும் மீன்பிடிக்கும் வலையையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகிய 
 
8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு தங்கள் மீனவர்களை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments