Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (15:40 IST)
நிர்வாகத்தின் வசதிக்காகவும் அதிகாரிகளின் விருப்பத்திற்காகவும் அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சற்று முன் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
1. பிருந்தா - எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம்
 
2. அய்மன் ஜமால் - எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமனம்
 
3. சுகுணாசிங் - காத்திருப்போர் பட்டியலில் இருந்து, சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக நியமனம்
 
4. கவுதம் கோயல் - பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர்
 
5. பாஸ்கரன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட்
 
இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே வக்ப் மசோதா: பிரதமர் மோடி கருத்து

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments