Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமடைகிறதா கரும்பூஞ்சை தொற்று; சிவகங்கையில் 4 பேர் அனுமதி!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:27 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளன. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வருகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரும்பூஞ்சை தொற்றால் ஒரே நாளில் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தடுக்க தேவையான மருந்தை தமிழக அரசிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments