Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பாதித்தவர்களில் யார் மருத்துவமனையில் அனுமதி?

Advertiesment
கொரோனா பாதித்தவர்களில் யார் மருத்துவமனையில் அனுமதி?
, செவ்வாய், 1 ஜூன் 2021 (10:47 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் உடம்பில் ஆக்சிஜன் அளவு 90 - 94 வரை இருந்தால் சாதாரண சுகாதார நிலையம் அல்லது கொரொனா சிறப்பு மையங்களில் 4 முதல் 1 வாரம் வரை இருந்தால் போதும்.
 
அதேபோல் ஆக்சிஜன் அளவு 94 க்கு மேல் இருந்தால் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று  வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! – மாணவர்கள் மகிழ்ச்சி!