Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2nd ODI: வங்கதேசத்திற்கு எதிராக பேட்டிங்கில் திணறி வரும் இந்திய அணி!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (17:59 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி  சிறப்பாக விளையாடிய  நிலையில், 271 ரன்கள் என்ற ஸ்கோரை பங்களாதேஷ் எட்டி, இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்காக  நிர்ணயித்துள்ளது.
 

இதையடுத்து, பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் பேட்ஸ்மேங்கள் விராட் கோலி 5 ரன்களிலும், தவான் 8 ரன்களிலும், சுந்தர் 11 ரன்களிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.


ALSO READ: 69 ரன்களுக்கு 6 விக்கெட்… ஆனா முடிக்கும் போது? – கடைசி ஓவர்களில் கலக்கிய பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள்!
 
10 ஓவர்களில் 39 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய இந்திய அணி, தற்போது,24.3 ஓவர்களில், 117 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

இன்னும் 25 ஓவர்களில் 155 ரன்கள்  வெற்றிக்குத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments