Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று 26 வது மெகா தடுப்பூசி முகாம் !

Advertiesment
தமிழகத்தில் இன்று  26 வது மெகா தடுப்பூசி முகாம் !
, சனி, 26 மார்ச் 2022 (16:08 IST)
தமிழகம் முழுவதும் 5000 மையங்களில் 26 வது  தடுப்பூசி முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும்  இதில், 1 லடாத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனாவின் தீவிரத்தன்மை குறையவில்லை எனவும், வரு ஜூன் மாதம் கொரொனா 4 வது அலை வர வாய்ப்பு உள்ளது என மக்கள் 100%   ஊசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.1 6000 கோடியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்