Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

Mahendran
புதன், 29 ஜனவரி 2025 (17:16 IST)
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் நியமனம் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் மாவட்ட செயலாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இந்த பதிவில் கூறியிருப்பதாவது:
 
தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
மாவட்ட பொறுப்பாளர்களின் பட்டியல்:
 
சென்னை புறநகர் - சரவணன்
 
தென்சென்னை - தாமு
 
சென்னை கிழக்கு - பாலமுருகன்
 
புதுக்கோட்டை - பர்வேஸ்
 
கன்னியாகுமரி மத்திய மாவட்டம் - கிருஷ்ணகுமார்
 
கன்னியாகுமரி கிழக்கு - மாதவன்
 
மதுரை மேற்கு - தங்கபாண்டி
 
நாகை - சுகுமார்
 
தர்மபுரி மேற்கு - சிவா
 
கள்ளக்குறிச்சி மேற்கு - பிரகாஷ்
 
நாமக்கல் கிழக்கு - செந்தில்நாதன்
 
மயிலாடுதுறை - கோபிநாத்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக் டாக் வீடியோவை நிறுத்தவில்லை.. 15 வயது சிறுமி கெளரவ கொலை..!

ஜெயலலிதா ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2500, 500 ரூபாய்க்கு சிலிண்டர்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments