Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகத்தில் மேலும் 1217 பேருக்கு கரோனா தொற்று!

கர்நாடகத்தில் மேலும் 1217 பேருக்கு கரோனா தொற்று!
, செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:30 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் இன்று 1217 பேருக்கு கொரொனா தொற்று தாக்கியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1198 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதுவரை கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,49,445 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,93,715  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 37,318  அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்றைய நிலவரப்படி கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 18386 என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது
 
கர்நாடகா, கொரோனா, வைரஸ்,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் உள்ளிட்ட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு!