Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் கேட்டதை செய்து கொடுத்த ஈபிஎஸ்: வழிகாட்டு குழுவில் யார் யார் தெரியுமா?

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (10:08 IST)
அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பு என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 

 
 
இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. இதற்கு முன்னதாக ஓபிஎஸ் கேட்ட படி அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.  
 
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் உள்ளோர்...
1.  திண்டுக்கல் சீனிவாசன்
2.  தங்கமணி
3.  எஸ்.பி.வேலுமணி
4.  ஜெயக்குமார்
5.  சி.வி.சண்முகம்
6.  காமராஜ்
7. ஜே.சி.டி.பிரபாகர்
8. மனோஜ் பாண்டியன்
9. பா.மோகன்
10. கோபாலகிருஷ்ணன்
11. மாணிக்கம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments