Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேதி 13; விலை 30K; விவோ வி20 விவரம் உள்ளே!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (10:04 IST)
விவோ நிறுவனம் தனது வி20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி ரூ.30,000 விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  

 
விவோ வி20 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரிகேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
# 44 எம்பி பிரைமரி #  4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்: தேதி அறிவிப்பு..!

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விஜய்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments