Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌தி.மு.க., அ.‌தி.மு.க., ‌கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌திருமாவளவ‌ன் அழை‌ப்பு

Advertiesment
‌தி.மு.க., அ.‌தி.மு.க., ‌கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌திருமாவளவ‌ன் அழை‌ப்பு
இலங்கைததமிழர்களுக்கஆதரவாஇலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கமஅழைப்பவிடுத்துள்பொதவேலநிறுத்தத்திலி.ு.க, அ.ி.ு.க, காங்கிரஸ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ஆகிகட்சிகளபங்கேற்வேண்டுமஎன்றவிடுதலசிறுத்தைகளகட்சிததலைவர் தொ‌ல். திருமாவளவன் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இன‌்று வெளியிட்டுள்அறிக்கையில், இலங்கையிலபோரநிறுத்தக்கோரி தமிழகத்திலஉள்ஒன்றிரண்டஅரசியலகட்சிகளைததவிபிஅனைத்துக்கட்சிகளுமகட்சி சாராஅமைப்புகளும், மாணவர்களுமஉணர்வுள்அனைத்ததரப்பபொதுமக்களுமகொந்தளித்தஎழுந்துள்ளனர். தூத்துக்குடி முத்துக்குமார், பள்ளபட்டி ரவி ஆகியோரதீக்குளித்தமாண்டுள்ளனர்.

கடலூரஅருகே ஆலப்பாக்கமகிராமத்தைசசேர்ந்விடுதலைசசிறுத்தைகளகட்சியினகிளைபபொறுப்பாளரதீனதயாளனஎன்கிநீதிவளவன் 70 அடி உயரமுள்தனியாரஅலைபேசி கோபுரத்திலிருந்தஈழமவெல்என்னுமமுழக்கத்தஎழுப்பியவாறகுதித்துததற்கொலசெய்முயன்றமற்றுமஇடுப்பஎலும்புகளமுறிந்நிலையிலசென்னபொதமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளார். இவமட்டுமின்றி தமிழகத்திலபல்வேறஇடங்களிலகல்லூரி மாணவர்களசாகும்வரஉண்ணாநிலைபபோராட்டங்களமேற்கொண்டவருகின்றனர். பலரமயக்கமுற்றமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைகொதிப்பாசூழலிலஇலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கமபோரநிறுத்தத்தவலியுறுத்தி எதிரவருமபிப்ரவரி 4ஆமதேதி பொதவேலநிறுத்தத்திற்கஅழைப்பு ‌ிடுத்துள்ளது.

இப்போராட்டமதமிழகத்திலநடைபெறுவதாலதமிழஅரசுக்கஎதிரானதஅல்ல. அரசாலஅல்லதஆட்சியிலிருக்கிி.ு.க.வாலஇத்தகைபோராட்டத்தஅறிவிக்இயலாதஎன்கிசூழலிலஆட்சியிலஇல்லாகட்சிகள், கட்சி சாராஅமைப்புகளதமிழமக்களினஉணர்வுகளஒருமுகமாகககுவிக்குமவகையிலஜனநாயஅடிப்படையிலாபொதவேலநிறுத்தபபோராட்டத்தஅறிவித்துள்ளன.

ஆகவஇலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்திலஅங்கமவகிக்கிகட்சிகளமட்டுமின்றி, ி.ு.க, அ.ி.ு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்டபொதுவுடைமைககட்சி ஆகிகட்சிகளிலஉள்மனிதநேஉணர்வாளர்கள், உணர்வாளர்களஅனைவருமஇப்போராட்டத்திலபங்கேற்றபோராட்டத்தவெற்றிகரமாநடத்திஒத்துழைக்வேண்டுமென்றதோழமையோடகேட்டுக்கொள்கிறோம்.

அரசஇத்தகைபோராட்டத்தஅறிவிக்கக்கூடாதஎன்பதுதானஉச்ச நீதிமன்றத்தினதீர்ப்பு. மற்றபடி பொதுமக்களஇத்தகைபோராட்டங்களதன்னெழுச்சியாநடத்துவதசட்டவிரோதமாகாது. ஆகவஒட்டுமொத்தததமிழகமுமகிளர்ந்தெழுந்தஇந்திய- சிங்களககூட்டுசசதியமுறியடிக்குமவகையிலஒருங்கிணைந்தபோராமுன்வவேண்டுமாறுமபோராட்டத்தஅமைதியாகவுமகட்டுப்பாடாகவுமநடத்ஒத்துழைக்வேண்டுமாறுமவேண்டுகோளவிடுக்கிறோம்.

பிப்ரவரி 4பொதவேலநிறுத்தமநடைபெஇருப்பதனால், அதநாளிலவிடுதலைசசிறுத்தைகளநடத்துவதாஅறிவித்திருந்சிங்கதேசியக்கொடி எரிப்பபோராட்டமதவிர்க்கப்படுகிறது. வேறவடிவிலாபோராட்டத்தபிறிதொரநாளிலநடத்துவதற்குரிசெயலதிட்டங்களவரையறுத்தபின்னரஅறிவிக்கப்படும். ஆகவவிடுதலைசசிறுத்தைகளபொதவேலநிறுத்தபபோராட்டத்திற்காகளபபணிகளையும், பிப்ரவரி 7ஆமநாளநடைபெறவுள்பகுதிவாரியாகறுப்புக்கொடி ஊர்வலங்களுக்காஏற்பாடுகளையுமமுழவீச்சிலஆற்வேண்டுமெ‌ன்று ‌திருமாவளவ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil