Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ. லதா அ‌தியமா‌ன் பத‌வியேற்பு

Advertiesment
‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ. லதா அ‌தியமா‌ன் பத‌வியேற்பு
செ‌ன்னை , வியாழன், 22 ஜனவரி 2009 (15:51 IST)
திரும‌ங்கல‌மஇடை‌த்தே‌ர்த‌லி‌லத‌ி.ு.க சா‌ர்‌‌பி‌லபோ‌ட்டி‌யி‌ட்டவெ‌ற்‌‌றி பெ‌ற்லதஅ‌தியமா‌னஇ‌ன்றமுதலமை‌ச்‌ச‌ரகருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌லச‌‌ட்டம‌ன்உறு‌ப்‌பினராபத‌வி ஏ‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

TN.Gov.TNG
அவை‌ததலைவ‌ரஅறை‌யி‌லநட‌ந்இ‌ந்த ‌நிக‌ழ்‌‌ச்‌சி‌யி‌லலதஅ‌தியமானு‌க்கஅவை‌ததலைவ‌ரஆவுடைய‌ப்ப‌னபத‌வி ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌த்தா‌ர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், ஐ. பெரியசாமி, கோ.சி. மணி, நேரு, எ.வ.வேலு, தமிழரசி, பொங்கலூர் பழனிச்சாமி, செல்வராஜ், தங்கம் தென்னரசு, மைதீன்கான், பரிதி இளம்வழுதி, பெரிய கருப்பன், துணை அவை‌ததலைவ‌ரதுரைசாமி, தலைமை கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளசுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, சட்ட மன்ற செயலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்றதும் லதா அதியமான் முதலமைச்சர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil