Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌கி.‌வீரம‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை

Advertiesment
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌கி.‌வீரம‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (17:40 IST)
இலங்கை‌த் தமிழரபிரச்சனையிலதமிழர்களினஉணர்வுகளமதித்தபோரநிறுத்துவதற்கநடவடிக்கஎடுக்காவிட்டாலவருமமக்களவதேர்தலிலகாங்கிரஸகட்சி தமிழக‌த்‌தி‌ல் மிகப்பெரிவிலையகொடுக்வேண்டி இருக்குமஎன்றதிராவிடரகழகததலைவரி.வீரமணி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொடர்பாக அவ‌ர் இன்று வெளியிட்டுள்அறிக்கையில், ஏற்கனவசேதகால்வாயதிட்டத்திலமத்திஅரசகாலதாமதமசெய்தவருவததமிழமக்களிடமமிகுந்கசப்புணர்வஉருவாக்கி உள்ளது.

தற்போதஇலங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்சனை‌யி‌லு‌ம் போரநிறுத்துவதற்கமத்திஅரசஉருப்படியாநடவடிக்கைகளஎடுக்காமலதமிழசட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்தீர்மானத்தையுமஅலட்சியப்படுத்துவததேர்தலிலமிகப்பெரிவிலையதரவேண்டிகட்டாயத்தகாங்கிரஸகட்சிக்கஉருவாக்கும்.

எனவஇனியாவதஇலங்கை‌த் தமிழரபிரச்சனையகாங்கிரஸதலைவரசோனியா கா‌ந்‌தி தெளிவுடனபுரிந்தசெயல்பவேண்டுமஎன்று ‌‌‌கி.வீரம‌ணி கேட்டுக்கொண்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil