Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.63 கோடி கடனை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை‌யி‌ல் ‌6ஆ‌ம் தே‌தி மீனவ‌ர்க‌ள் பேர‌ணி

Advertiesment
ரூ.63 கோடி கடனை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை‌யி‌ல் ‌6ஆ‌ம் தே‌தி மீனவ‌ர்க‌ள் பேர‌ணி
, சனி, 3 ஜனவரி 2009 (13:28 IST)
சுனாமியாலபாதிக்கப்பட்மீனவர்களுக்கஅளிக்கப்பட்ூ.63 கோடி கடனை ம‌த்‌திய- மா‌நில அரசுக‌ள் தள்ளுபடி செய்ய‌க் கோரி வரும் 6‌ஆ‌ம் தேதி சென்னையில் மாபெரு‌ம் பேரணியை தமிழ்நாடமீனவரபேரவையு‌ம், தமிழ்நாடவிசைப்படகமீனவரசங்கமு‌ம் இணை‌ந்து நட‌த்து‌கிறது.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய தமிழ்நாடமீனவரபேரவையி‌ன் தலைவ‌ர் இரா.அ‌ன்பழகனா‌ர், தமிழ்நாடவிசைப்படகமீனவரசங்க‌த் தலைவ‌ர் எ‌ஸ்.வேணுகோபா‌ல், சுனா‌மியா‌ல் பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்களு‌க்கு பு‌திய தொ‌ழி‌ல் தொட‌ங்க நாட்டுப்படகுக்கூ.15 ஆயிரமமுதலவிசைப்படகுகளுக்கு 15 லட்சமவரவங்கிகளமூலமவழங்கப்பட்டது. இந்தொகையஎங்களாலதிருப்பிசசெலுத்முடியாதஎன்றகூறியபோது, அததள்ளுபடி செய்யப்படுமஎன்றதமிழஅரசஅ‌றி‌வி‌த்தது எ‌ன்றன‌ர்.

ஆனால், இப்போதபடகுகளஜப்தி செய்யுமாறு தா‌க்‌கீது கொடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர்க‌ள், இந்கடனரத்தசெய்வேண்டுமஎன்று மீனவளத்துறஅமைச்சரையும், முதலமைச்சரையுமசந்தித்தவலியுறுத்தினோம். ஆனா‌ல் இதுவரை எந்நடவடிக்கையும் எடு‌க்க‌‌ில்லை எ‌ன்றன‌ர்.

சுனா‌மி கடனை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி வரு‌ம் 4ஆ‌ம் தேதி (நாளை) கன்னியாகுமரி முதலசென்னவரஅனைத்தமீனவர்களுமகடலுக்கமீனபிடிக்செல்லாமலபடகுகளிலகருப்பகொடியேற்முடிவசெய்துள்ளோம். 6ஆ‌ம் தேதி சென்னையில் 50,000 மீனவர்களபங்கேற்கும் பேரணி நடத்தவுமதிட்டமிட்டுள்ளோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதற்கும் த‌மிழக அரசசெவிசாய்க்கவில்லஎன்றாலசென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆ‌கிய துறைமுகமஉட்பதமிழக‌த்‌தி‌ல் உள்அனைத்ததுறைமுகங்களுக்குமகப்பல்களவந்தசேருவததடுக்குமவகையிலபடகுகளுடனசென்றட‌லி‌ல் மறியலிலஈடுபடுவோம் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

எனவே, மத்திய- மாநிஅரசுகளஉடனடியாநடவடிக்கஎடுத்தூ.63 கோடி சுனாமி கடனதள்ளுபடி செய்வேண்டும் எ‌ன்று அவ‌ர்க‌ள் வ‌லியு‌று‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌‌ண்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil