Newsworld News Tnnews 0812 21 1081221004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மிழக‌த்‌தி‌ல் 70 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைகளு‌க்கு போலியோ சொட்டு மருந்து வழ‌ங்க‌ப்ப‌ட்டது

Advertiesment
போலியோ சொட்டு மருந்து கருணாநிதி சென்னை மாநகராட்சி
, திங்கள், 22 டிசம்பர் 2008 (11:28 IST)
இளம்பிள்ளை வாதம் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் இன்று சொட்டு மருந்து வழங்கப்ப‌ட்டது. த‌மிழக‌த்‌தி‌ல் 70 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைக‌ளு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டது.

செ‌ன்னகோபாலபுர‌த்‌தி‌லஉ‌ள்தனது ‌வீ‌ட்டி‌‌லகுழ‌ந்தைக‌ளு‌க்கசொ‌ட்டமரு‌ந்தகொடு‌‌த்தமுகாமமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் 1,126 மையங்கள் மூலம் 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த ப‌ணி‌யி‌ல் செ‌ன்னமாநகராட‌்‌சி, த‌ன்னா‌ர்தொ‌ண்டு ‌நிறுவன‌‌ங்க‌ளஈடுப‌ட்டன.

புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் ஆர‌‌ம்ப சுகாதார ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ரகுப‌தி குழ‌ந்தைக‌ளு‌க்கு சொ‌ட்டு கொடு‌‌த்து முகாமை தொட‌‌‌ங்‌கி வை‌‌த்தா‌ர்.

பாளைய‌ங்கோ‌ட்டை அரசு மரு‌த்துவமனை‌யி‌‌ல் அமை‌ச்ச‌ர் மை‌தீ‌‌ன்கானு‌ம், ‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் ஆர‌ம்ப சுகாதார ‌நிலை‌ய‌த்த‌ி‌ல் அமை‌ச்ச‌ர் ‌‌பி‌ச்சா‌ண்டியு‌ம், நாக‌‌ர்கோ‌வி‌‌‌லி‌ல் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜனு‌ம் குழ‌ந்தைக‌ளு‌க்கு சொ‌‌ட்டு மரு‌ந்து வழ‌ங்‌கி முகாமை தொட‌ங்‌கி வை‌த்தன‌ர்.

இதேபோ‌ல் ம‌ற்ற மாவ‌ட்ட‌ங்க‌‌ளி‌ல் அ‌ந்த‌ந்த மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் போ‌லியா சொ‌ட்டு மரு‌‌ந்து முகாமை தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்‌க‌ள். த‌மிழக‌ம் முழுவது‌ம் 70 ல‌ட்ச‌ம் குழ‌ந்தைகளு‌க்கு போ‌லி சொ‌ட்டு மரு‌ந்து வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

சொட்டமருந்தகொடுக்கப்பட்டதற்காஅடையாளமதெரிந்தகொள்வதற்காக, குழந்தையினஇடதசுண்டவிரலிலஜென்ஷனவயலடஎன்அடையாள ''மைவைக்கப்ப‌ட்டது. விடுபட்குழந்தைகளகண்டறிந்தஅடுத்தடுத்நாட்களிலசொட்டமருந்தவழங்கவுமஏற்பாடுகளசெ‌ய்யப்பட்டுள்ளன.

2-வது கட்ட முகாம் பிப்ரவரி 1ம் தேதி நடக்கிறது.

இந்அரிசந்தர்ப்பத்தினபயன்படுத்தி பெற்றோர்களஅனைவரும் 5 வயதிற்குட்பட்தங்களகுழந்தைகளபோலியமுகாமிற்கஅழைத்துசசென்றசொட்டமருந்தபோட்டுககொள்ளுமாறத‌மிழஅரசு கேட்டுககொ‌ண்டு‌ள்ளது.

சொட்டமருந்தகொடுப்போம்; போலியோவஒழிப்போம்; குழந்தநலமகாப்போம்எ‌ன்றத‌மிழஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil