Newsworld News Tnnews 0812 06 1081206053_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாப‌ர் மசூ‌தியை ‌மீ‌ண்டு‌ம் க‌ட்டி‌த்தர‌க் கோ‌ரி ர‌யி‌ல் ம‌றிய‌ல்: 1,500 இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் கைது

Advertiesment
பாபர் மசூதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
, சனி, 6 டிசம்பர் 2008 (15:22 IST)
அயோ‌த்த‌ி‌யி‌ல் பாப‌ரமசூ‌தி இடி‌க்க‌ப்ப‌ட்ட இட‌த்த‌ி‌ல் அதை ‌மீ‌ட்டு‌ம் க‌‌ட்டி‌த்தர‌க் கோ‌ரி த‌மி‌ழ்நாடு மு‌ஸ்‌லி‌ம் மு‌ன்னே‌‌ற்ற கழக‌ம் உ‌ள்‌‌ளி‌ட்ட ப‌ல்வேறு அமை‌ப்பு‌க‌ள் சா‌ர்‌பி‌ல் த‌மிழமுழுவது‌‌மஇ‌ன்றந‌ட‌ந்ர‌யி‌லம‌றிய‌லபோரா‌ட்ட‌த்த‌ி‌ல் 1,500 பே‌ர் கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த‌மிழக‌மமுழுவது‌மரயில் மறியலில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தம‌ி‌ழ்நாடதுவா‌தஜமா‌த் உ‌ள்‌ளி‌ட்ட அமை‌ப்புக‌ள் அறிவித்‌திரு‌ந்தன.

செ‌ன்னை செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக‌த் தலைவ‌ர் எ‌ம்.ஹெ‌ச்.ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌் தலைமை‌யி‌ல் நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கூடி, அயோ‌த்‌தி‌யி‌ல் பாப‌ர் மசூ‌தியை ‌‌மீ‌ண்டு‌ம் க‌ட்டி‌த்தர வே‌ண்டு‌ம், பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு‌ ‌விவகார‌ம் தொட‌ர்பாக அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லிப‌‌‌ர்ஹா‌ன் ‌விசாரணை ஆணை‌ய‌த்த‌ி‌ன் அ‌றி‌க்கை ‌விவர‌ங்களை வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம், பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌வா‌ளிக‌ள் அனைவரு‌க்கு‌ம் உடனடியாக த‌ண்டனை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்பன உ‌ள்‌ளி‌‌ட்ட ப‌ல்வேறு கோ‌‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்த‌ி முழ‌‌க்க‌ங்‌களை எழு‌‌ப்‌பின‌ர்.

பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் ம‌றியலு‌க்கு புற‌ப்ப‌ட்ட போது காவ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்களை தடு‌த்து கைது செ‌ய்தன‌ர்.

இதேபோ‌ல் செ‌ன்னை எழு‌ம்பூ‌‌ரிலு‌ம் ம‌றிய‌லி‌ல் ஈடுபட முய‌ன்ற நூ‌ற்று‌‌க்கு‌ம் ‌மே‌ற்ப‌ட்ட இ‌ஸ்லா‌‌மி‌யரை காவ‌ல்துறை‌யின‌ரகைது செய்தன‌ர்.

மேலு‌ம் விழுப்புர‌், சேல‌ம், ஈரோடு, ‌சிவ‌க‌ங்கை, தே‌னி ஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லரயிலநிலையத்திலமறியலபோராட்டத்திலஈடுபமுயன்றபோது ஆ‌யிர‌த்து 500‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கைதசெய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்த‌ி‌னபோது, ா.ஜ.க மு‌ன்னா‌ளதலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னி, மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரமுர‌ளிமனோக‌ரஜோ‌ஷி, ‌ி.எ‌ச்.‌ி. தலைவ‌ரஅசோ‌க்‌சி‌ங்கா‌ல், உமாபாரத‌ி ஆ‌கியோரு‌க்கஎ‌திராக முழ‌க்க‌ங்க‌ள் எழு‌ப்ப‌ப்ப‌ட்டன.

Share this Story:

Follow Webdunia tamil