Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்துக்கட்சி குழு‌வி‌ல் ம.தி.மு.க பங்கேற்காது: வைகோ

அனைத்துக்கட்சி குழு‌வி‌ல் ம.தி.மு.க பங்கேற்காது: வைகோ
, திங்கள், 1 டிசம்பர் 2008 (15:56 IST)
இலங்கை‌தமிழர் பிரச்சனை தொடர்பாக ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌‌சி‌ங்கச‌ந்‌தி‌க்செ‌ல்லு‌மஅனைத்து‌க்கட்சி குழு‌வி‌லம‌.‌தி.ு.க. ப‌ங்கே‌ற்காதஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரவைகேதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இல‌ங்கை‌த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்காஇ‌ங்‌கிலா‌ந்தநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளஏ‌ற்பாடசெ‌ய்து‌ள்கூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்று ‌வி‌ட்டஇ‌ன்றஅ‌திகாலசெ‌‌‌ன்னை ‌திரு‌ம்‌பிவைகோ, விமான ‌நிலைய‌த்த‌ி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேசுகை‌யி‌ல், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் வருகிற 4ஆ‌மதேதி டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதவெறும் கண்துடைப்பு நாடகம் எ‌ன்று‌மஇ‌ந்த ‌விவகார‌த்‌தி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி நாடக‌மஆடு‌கிறா‌ரஎ‌ன்று‌மகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

ஏற்கனவே ம.தி.மு.க. நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளபிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே நான் அனைத்துக்கட்சியினருடன் டெல்லி செல்ல மாட்டேன். எங்கள் கட்சி பிரதிநிதிகளும் செல்ல மாட்டார்கள் எ‌ன்றவைகேதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்கு தமிழக‌த்‌தி‌ல் அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள் எ‌ன்று கூ‌‌‌றிய வைகோ, இது மகிழ்ச்சி அளிக்கிறது எ‌ன்று‌ம் தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஆதரவு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண ஊன்றுகோலாக அமையும் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil