Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : ராமதாசு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : ராமதாசு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்!
, ஞாயிறு, 2 நவம்பர் 2008 (15:19 IST)
இல‌ங்கை‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌‌யி‌லஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ககூ‌ட்ட‌த்‌‌தி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌கிட‌ப்‌பி‌லபோட‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌ம், எ‌ன்னெ‌ன்நடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்பதை ‌விள‌க்‌கி, ா.ம.க. ‌நிறுவன‌ரராமதா‌ஸகு‌ற்ற‌ச்சா‌ற்றுகளு‌க்கமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி ப‌தி‌லஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்!

ா.ம.க. நிறுவனரடாக்டரராமதாஸநேற்றசெய்தியாளர்களிடமஅளித்பேட்டியில், ஈழததமிழரபிரச்சினதிசதிருப்பப்பட்டுவிட்டதஎன்றும், அனைத்துககட்சிததீர்மானங்களகிடப்பிலபோடப்பட்டுவிட்டஎன்றும், நிதி திரட்டலஎன்பதமட்டுமஇலங்கைததமிழரபிரச்சினைக்காதீர்வாகாதஎன்றும், உடனடியாஅங்கபோரநிறுத்தப்பவேண்டுமஎன்றுமகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இத‌ற்கப‌தில‌ளி‌த்தமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி இ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌ வருமாறு :

அனைத்துககட்சிககூட்டத்திலதீர்மானங்களநிறைவேற்றப்பட்பிறகபிரச்சினைகளகிடப்பிலபோடப்பட்டவிடவில்லஎன்பதற்காஅடையாளங்கள்தான், என்றைக்கதீர்மானங்களநிறைவேற்றப்பட்டதோ, அன்றைக்கஅதமத்திஅரசுக்கஅனுப்பப்பட்டதும் - அதனதொடர்ச்சியாஇலங்கைததூதுவரஅழைத்தமத்திஅரசினசார்பிலகண்டனமதெரிவிக்கப்பட்டதும் - பிரதமரஇலங்கஅதிபருடனதொலைபேசியிலபேசியதும் - மத்திவெளி உறவுததுறஅமைச்சரபிரணாபமுகர்ஜியதமிழகத்திற்கஅனுப்பி என்னுடனபேசசசெய்ததும் - அனைத்துககட்சிகளினசார்பிலஇதுவரநடைபெறாஅளவிற்கசென்னமாநகரத்திலகொட்டுமமழையிலமிகபபெரிமனிதச்சங்கிலி நடைபெற்றதுமஆகும்.

அந்மனிதசசங்கிலியிலபெய்கின்மழையிலநனைந்தவாறடாக்டரராமதாசுமமற்றுமஅனைத்துககட்சிததலைவர்களுமகலந்தகொண்நிகழ்வுமாகும். அதமாத்திரமல்ல - ராமேஸ்வரததுக்கநம்முடைதிரைப்படககலைஞர்களஅணி திரண்டசென்றஅங்கநடத்திககாட்டிபேரணியுமபொதுககூட்டமுமஆகும்.

அதமாத்திரமல்நேற்றையதினமகலையுலகினஅத்தனநடிகர்களுமஒன்றதிரண்டசென்னையிலஒரநாளமுழுதுமஉண்ணநோன்பஇருந்ததும் - அந்நிகழ்ச்சியிலமட்டும் 45 லட்ரூபாய்க்கமேலநிவாரநிதி வழங்குவதாஅறிவிக்கப்பட்டதுமஇலங்கைததமிழர்களுக்காநடவடிக்கைகளகிடப்பிலபோடப்பட்டவிட்டஎன்பதற்காசம்பவங்களா? இல்லவஇல்லை.

அனைத்துககட்சிததலைவர்களகூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானங்களிலஇலங்கையிலஇரண்டவாரககாலத்திற்குளபோரநிறுத்தமசெய்இந்திஅரசமுனவராவிட்டால், தமிழநாடாளுமன்உறுப்பினர்களபதவி விலநேரிடுமஎன்பதுமஒன்று! அந்தததீர்மானமநிறைவேற்றப்பட்போதே, மத்திஅரசிலஆளுங்கட்சியாஉள்காங்கிரஸகட்சியினசார்பிலபதவி விலகுவதபற்றிதீர்மானத்திற்கதங்களாலஉடனடியாசம்மதமதெரிவிக்இயலாது, டெல்லியிலஉள்தங்களதலைமையிடமகேட்டுககொண்டதானசொல்லவேண்டுமென்றகூறிவிட்டார்கள். அதபோலவமார்க்சிஸ்டகம்ஞ்னிஸ்டகட்சி சார்பிலவெளிப்படையாஎதுவுமசொல்முடியாநிலையிலஇருந்தார்கள்.

ஏன், தற்போதபேட்டி கொடுத்துள்அய்யராமதாஸஅவர்களின் "தமிழஓசை'' ஏட்டிலதீர்மானத்தவெளியிடும்போதகூட - தமிழநாடாளுமன்உறுப்பினர்களஎன்றகுறிப்பிடுவதற்குபபதிலாமிகவுமஎச்சரிக்கையாமக்களவஉறுப்பினர்களஎன்றதானவெளியிடப்பட்டது. ஆனாலஉண்மையிலஅந்தததீர்மானமஏடுகளிலவெளிவந்பிறகி.ு.கழநாடாளுமன்உறுப்பினர்கள் 22 பேரமட்டுமபதவி விலகலகடிதத்தஎன்னிடமகொண்டவந்தகொடுத்தார்களதவிர, வேறயாருமஎன்னிடமுமதரவில்லை - அவர்களினகட்சிததலைமையிடமுமதரவில்லை. அனைத்துககட்சிககூட்டத்திலகலந்தகொண்டவர்களஅந்தககருத்துக்கமாறாஇருந்நேரத்தில் - நாமதீர்மானமதோல்வி அடைந்தவிட்டது, திசதிருப்பப்பட்டவிட்டதஎன்றசொல்லிககொள்வதிலஎன்நியாயமஇருக்முடியும்?

நிதி திரட்டலபற்றியுமடாக்டரராமதாஸகுறைபட்டுககொண்டுள்ளார். இலங்கையிலஇருக்கின்தமிழர்களஎந்உதவியுமகிடைக்காமலபசியாலுமபட்டினியாலுமஅவதிப்பட்டுககொண்டிருக்கின்நிலையில் - உணவஇல்லாமல், உடஇல்லாமல் - ஏனகுந்தககூகுடிசஇல்லாமலஇருப்பவர்களுக்கநம்மாலாஇந்உதவியையாவதசெய்யாமலஇருக்கலாமஎன்எண்ணத்தோடதானஅதுவுமஅனைத்துககட்சிககூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானத்தினஅடிப்படையிலேதானநிவாரஉதவிகளை‌சசெய்யுமமுயற்சியிலஈடுபட்டிருக்கிறோம். ஆனாலஅதற்குமகுறகண்டாலஎன்தானசெய்வது? அந்தபபணியிலஈடுபடாவிட்டாலஅதைககூடசசெய்யவில்லஎன்றகுற்றமசாட்டுவார்கள்.

மத்திவெளி உறவுததுறஅமைச்சரநேரிலவந்தபோதஇந்திஅரசினசார்பில் 800 டனநிவாரணபபொருட்களஅனுப்பப்படுமஎன்றுமதமிழஅரசுமஅவ்வாறசேகரித்தஅனுப்பலாமஎன்றுமஅறிவிக்கப்பட்டுள்ளது. தமிழஅரசினசார்பிலநேரடியாஉதவி செய்யத்தானபோகிறோம். அதையுமஎவ்வாறவழங்குவதஎன்பதைபபற்றி மத்திஅரசுடனநமததலைமைசசெயலாளரபேசியிருக்கிறார். உணவுததுறசார்பிலஎந்அளவிற்கஅரிசி வழங்இயலுமென்றகணக்கெடுக்கப்பட்டவருகிறது. அரசினசார்பாமட்டுமல்லாமலதனிப்பட்முறையிலுமநிதி வசூலநடைபெற்றவருகின்றது.

திரைப்படககலைஞர்களுமநேற்றஒரநாளஉண்ணநோன்பநிகழ்ச்சியிலபெரிநடிகர்களமுதலஅனைவரும் 45 லட்சமரூபாய்க்கமேலஅறிவித்திருக்கிறார்கள். ‌சில‌ரஎன்னிடமநிதி அளித்திருக்கிறார்கள்.

மக்களதொலைக்காட்சி நிறுவனத்தினசார்பிலஅனைத்தஅலுவலர்கள் 85,355 ரூபாயநிதியினஎன்னிடமஅளித்தார்கள். இதனஅனைவருமவரவேற்கின்ஒரநிலையிலஅனைத்துககட்சிககூட்டத்திலகலந்தகொண்டதீர்மானங்களநிறைவேற்முழமனதோடஒப்புககொண்இந்தியககம்ஞ்னிஸ்டகட்சியினதலைவர் - இந்நிவாரஉதவிகளபாதிக்கப்பட்தமிழர்களுக்கபோய்சசேருமஎன்பதற்கஎன்உறுதி என்றகேள்வி கேட்கிறார்.

நமததீர்மானத்திலதெளிவாசெஞ்சிலுவைசசங்கம், ஐ.ா. மன்றமபோன்தொண்டநிறுவனங்களினமூலமாஅனுப்பப்படுமஎன்றதானகூறப்பட்டிருக்கிறததவிர, இலங்கஅரசமூலமாஅனுப்புவோமஎன்றகுறிப்பிடவில்லை. இதபற்றி யெல்லாமதொடர்ந்தமத்திஅரசோடநமதஅரசமணிக்கமணி தொடர்பகொண்டபேசிககொண்டிருக்கிறது. என்னென்பொருட்களஅவர்களுக்கவழங்கிமுடியுமென்பட்டியலுமவெளியிடப்பட்டுள்ளது.

அனைத்துககட்சிககூட்டததீர்மானமதோல்வி என்றகூறியுள்டாக்டரராமதாஸஅவர்களமத்திஅரசஎடுத்நடவடிக்கஎன்ன? உறுதி மொழிகளஎன்ன? மத்திஅரசசெயல்பவைப்பதிலஎன்சிக்கல்? என்றெல்லாமநானவிளக்வேண்டுமென்கிறார். மத்திஅரசிலஎப்படி ி.ு.க. ஒரஅங்கமோ, அதைபபோலத்தானா.ம.க.வுமஅதிலஒரஅங்கம். அவருடைபுதல்வரஅதிலமுக்கிஅமைச்சராகத்தானஇருக்கிறார். எனவமத்திஅரசவலியுறுத்துமபொறுப்பஎன்னைபபோஅவருக்குமஉண்டு. மத்திஅரசிடமஎன்னவிளக்கமகேட்குமாறடாக்டரராமதாஸகூறுகிறார். நானவிளக்கமகேட்டதாலதானமத்திஅரசதொடர்ந்தநடவடிக்கைகளஎடுத்தவருகிறது.

மத்திஅரசுக்கஎன்றஉள்அதிகாரங்களினஅடிப்படையிலதானஅவர்களுமஇயங்வேண்டியுள்ளது. இன்னொரநாட்டுபபிரச்சினையிலபக்கத்தநாடஓரளவிற்குத்தானநேரடியாகததலையிமுடியும்.

மத்திஅரசினநிலையையுமஅதிகாஎல்லையையுமநாமஉணவேண்டாமா? நாமஇந்அளவிற்கதீர்மானமநிறைவேற்றியதால்தானமத்திஅரசஅதனசக்திக்கேற்றவாறஉதவி வருகின்றது. தீர்மானத்திலகூறியவாறதமிழநாடாளுமன்உறுப்பினர்களபதவி விலகி, மத்திஅரசுமகவிழ்ந்துவிடுமேயானால் - அப்போதநிலைமஎன்னவாகும்? இலங்கஅரசஇந்அளவிற்குககூடததட்டிககேட்டதமிழர்களுக்கஉதவிமுடியாநிலைமஏற்பட்டுவிட்டாலஎன்செய்வது?

அனைத்துககட்சிககூட்டத்திலநாமநிறைவேற்றிதீர்மானங்களமத்திஅரசஏற்றுககொண்டிருக்கிறதஇல்லையா? அல்லதடாக்டரராமதாஸகூறுவதபோஅப்படியகிடப்பிலபோட்டவிட்டதா?

இந்திவெளி உறவுத்துறஅமைச்சர், சென்னையிலஎன்னைசசந்தித்தவிட்டசெய்தியாளர்களிடமகூறியதஎன்ன?

* சண்டநிறுத்தமதொடருவதஉறுதி செய்வேண்டுமஎன்றமுதலமைச்சரகலைஞரவலியுறுத்தினார்.

* இலங்கைததமிழரபிரச்சினைக்கராணுநடவடிக்கதீர்வாகாது. பேச்சவார்த்தையினமூலமதானதீர்வகாணப்பவேண்டுமஎன்றஇலங்கைததலைவருடனநடத்திபேச்சவார்த்தையிலநாங்களதெரிவித்துள்ளோம்.

* இந்தியாவைபபொறுத்வரையிலஅதராணுதளவாடங்களஏற்றுமதி செய்வதில்லை. இந்தியாவிற்குரிகடலபகுதியிலசிராடாரகருவிகளஅமைத்துள்ளோம். அதஇந்தியாவினபாதுகாப்பிற்குத்தானஎன்பதமறந்தவிடக்கூடாது. நாங்களஎந்நாட்டஇராணுவீரர்களுக்குமபயிற்சி அளிப்பதஇல்லை.

இலங்கைததமிழர்களைபபாதுகாப்பதற்காமுயற்சிகளிலி.ு.க. விற்கஎந்அளவிற்கஅக்கறஉண்டஎன்பதஇனிமேல்தானநிரூபிக்வேண்டிகட்டாயமஎதுவுமில்லை. இலங்கையிலபோரநிறுத்தப்பவேண்டுமஎன்பததானதமிழகத்திலஉள்ஒவ்வொரதமிழனினவிருப்பம். ஆனாலஅதனஎவ்வாறநடைமுறைபபடுத்துவதஎன்பதில்தானகருத்தவேறுபாடுகள்.

டாக்டரராமதாஸதனதபேட்டியில், இந்திஅரசஎச்சரித்தாலே, அறிக்கவிடுத்தாலபோதுமென்றசொல்லியிருக்கிறார். அதுவுமசெய்யப்படாமலஇல்லை. பிரதமரமன்மோகனசிஙசெய்தியாளர்களிடம், "இலங்கைபபிரச்சினைக்கராணுநடவடிக்கமூலமதீர்வகாமுடியாது. சமரசபபேச்சுவார்த்தமூலமஅரசியலதீர்வகாவேண்டுமஎன்றதானநாங்களவலியுறுத்தி வருகிறோம்'' என்றகூறியிருககிறாரே? வெளி உறவுத்துறஅமைச்சரபிரணாபமுகர்ஜி, 16-10-2008 அன்றவெளியிட்அறிக்கையில், "ராணுபலத்தைபபயன்படுத்தியோ, போர்க்கவெற்றிகளாலஇயல்பநிலையதிரும்பககொண்டமுடியாதஎன்றஇந்தியஉறுதிபதெரிவித்தவருகிறது. பேச்சுவார்த்தமூலமாஅரசியலதீர்வகாணப்பவேண்டும்'' என்றசொல்லியிருக்கிறாரே?

ஐ.ா. சபைக்கதந்தி கொடுக்வேண்டுமென்றநானசொல்வேண்டுமஎன்றுமடாக்டரராமதாஸசொல்லியிருக்கிறார். பிரதமருக்கதந்தி கொடுக்வேண்டுமென்றமுதலிலகுரலகொடுத்தவனநான்தான். ஏன், அய்யடாக்டரஎழுதியிருப்பதைபபோல 1983ஆமஆண்டிலேயே ஐ.ா. மன்றத்திற்கஒரகோடி கையெழுத்துக்களஇந்தியததமிழர்களிடமிருந்தபெற்றஅதனநேரடியாவழக்கறிஞரி.ி. ராதாகிருஷ்ணனமூலமாகவஅனுப்பி வைத்அனுபவமநமக்கஉண்டு.

எனவஅனைத்துககட்சிககூட்டததீர்மானமதிசதிருப்பப்பட்டுவிட்டது, தோற்றுவிட்டதஎன்றநமக்கநாமஒருவரையொருவரகுறகூறிககொண்டிருப்பதஎன்பதசரியாகாது. இலங்கையிலஉள்ஒவ்வொரதமிழனுமகாப்பாற்றப்பவேண்டுமென்பதநமதநோக்கம். அந்நோக்கத்தநிறைவேற்றிநாமஒவ்வொருவருமநமதநிலைக்குமநினைப்பிற்குமதக்கவாறபாடுபட்டவருகிறோமஎன்பததானஉண்மை.

தமிழமக்களிடமபொதுவாஇந்ஐயப்பாடுகளஎழுமஎன்பதற்காகவுமஅந்மக்களினஐயங்களைபபோக்கிஎன்னிடமிருந்தவிளக்கமதரப்பவேண்டமென்நல்எண்ணத்தினகாரணமாகவும், டாக்டரஇவ்வாறஅறிக்கவெளியிட்டிருப்பதாகவநானகருதிககொண்டு - இலங்கைததமிழரபிரச்சினையிலஇந்ஒற்றுமையைககட்டிககாப்போமஎன்றஉறுதி எடுத்துககொள்அனைத்துககட்சியினரையும், தமிழமக்களையுமவேண்டுகிறேன்.

இவ்வாறமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil