Newsworld News Tnnews 0810 27 1081027012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மிழக‌த்‌தி‌‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

Advertiesment
தமிழகம் மழை சென்னை வானிலை ஆய்வு மையம்
, திங்கள், 27 அக்டோபர் 2008 (15:48 IST)
அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புற பகு‌திக‌‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌‌தி‌ல் செ‌ன்னை‌யி‌ல் மாலையோ அ‌ல்லது இர‌விலோ மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்யலா‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ‌சில பகு‌திக‌ளி‌ல் இலோசான மழை பெ‌ய்து‌ள்ளது. அ‌திகப‌ட்சமாக நாக‌ப்ப‌ட்டின‌ம் மா‌வ‌‌ட்ட‌ம் ‌திரு‌ப்பூ‌ண்டி‌யி‌ல் 5 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாக சேல‌ம் மாவ‌ட்ட‌ம் ஓமலூ‌ர், கோவை மாவ‌ட்ட‌‌ம் ‌சி‌‌ன்ன‌க்காலா‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 4 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்‌ட‌ம் உளு‌ந்தூ‌ர்பே‌ட்டை, நாம‌க்க‌ல் மாவ‌ட்‌ட‌ம் ‌சி‌ன்டாம‌ங்கல‌ம், ‌நீல‌‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ‌சி‌ன்கோனா ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil