Newsworld News Tnnews 0810 13 1081013041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் 21 பே‌ர் கைது!

Advertiesment
கம்யூனிஸ்ட் கட்சியினர் சாகும்வரை உண்ணாவிரதம் கைது தமிழக அரசு
, திங்கள், 13 அக்டோபர் 2008 (16:01 IST)
பேரு‌ந்து க‌ட்டண‌த்தை உடனடியாக ‌த‌மிழக அரசு வில‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம்படி சாகு‌ம்வரை ‌உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌‌க்க முய‌ன்ற க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 21 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.

சொகுசு பேரு‌ந்து ‌வி‌ட்டு பொது ம‌க்க‌ளிட‌ம் அ‌திக க‌ட்டண‌ம் வ‌சூ‌லி‌க்கு‌ம் த‌மிழக அரசு உடனடியாக அ‌ந்த க‌ட்டண‌த்தை ‌வி‌‌‌ல‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்‌டு‌ம் எ‌ன்று‌ம் அ‌ப்படி ‌வில‌க்‌கி‌‌க் கொ‌ள்ளா‌வி‌ட்டா‌ல் மா‌நில போ‌க்குவர‌த்து கழக அலுவலக‌ம் மு‌ன்பு சாகு‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ப்போ‌ம் எ‌ன்று க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் ஏ‌ற்கனவே அ‌றி‌வி‌த்‌திரு‌‌ந்தன‌ர்.

இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அனும‌தி அ‌‌ளி‌க்க மறு‌த்து ‌வி‌‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மதுரை மாவ‌ட்ட‌ம் களவாச‌‌ல் எ‌ன்ற இட‌த்த‌ி‌ல் இ‌ன்று சாகு‌ம்வரை உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க முய‌ன்ற க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 21 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது ச‌ெ‌ய்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil