Newsworld News Tnnews 0810 10 1081010045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்வெட்டை கண்டித்து மரு‌ங்காபு‌ரி‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Advertiesment
மின்வெட்டு மருங்காபுரி ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா
திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் மரு‌ங்கா‌ப்பு‌ரி பகு‌தி‌யி‌ல் ‌நிலவு‌ம் கடுமையான மி‌ன்வ‌ெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து அ.இ.அ‌.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கையி‌ல், " தமிழகத்திலஏற்பட்டுள்மின்வெட்டினகாரணமாஅனைத்ததரப்பமக்களினவாழ்க்கையுமகடுமையாபாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டமமருங்காபுரி சட்டப்பேரவதொகுதிக்கஉள்பட்பகுதிகளிலமின்வெட்டு, டீசலதட்டுப்பாடகாரணமாபயிர்களுக்கதண்ணீரபாய்ச்முடியாநிலஏற்பட்டுள்ளது.

மின்சாரத் தட்டுப்பாட்டிற்குக் காரணமாண தி.மு.க. அரசைக் கண்டித்து அ.இ.அ‌.‌தி.ு.க. திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (சனிக் கிழமை) காலை 10 மணியளவில் மருங்காபுரி-துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil