Newsworld News Tnnews 0810 02 1081002016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ‌த்த‌ப்புர‌‌த்‌தி‌‌ல் மோத‌ல் : 140 பேர் கைது!

Advertiesment
மதுரை உத்தப்புரம் மோதல் காவல்துறையினர்
, வியாழன், 2 அக்டோபர் 2008 (14:37 IST)
மதுரை மாவட்டம் உ‌த்த‌ப்புர‌ம் ‌கிராம‌த்‌தி‌லநே‌ற்றஇரு ‌பி‌ரி‌வினரு‌க்கஇடையந‌ட‌ந்கலவர‌த்த‌ி‌ல் 140 பேரகா‌வ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர். மேலு‌ம் 520 பே‌ரவழக‌்கு‌பப‌‌திவசெ‌ய்து‌ள்ளன‌ர்.

உசிலம்பட்டி அருகே உ‌ள்உத்தப்புரம் கிராம‌த்‌‌தி‌லஇருவேறு சமூகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்கு கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரை அகற்றக்கூடாது என்று ஒரு பிரிவினர் ஊரை காலி செய்து மலை‌ப்பகு‌தியில் குடியேறினர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழக அரசு உத்தரவுப்படி சர்ச்சைக்குரிய தடுப்புச்சுவர் இடி‌க்க‌ப்ப‌ட்டது.

இதற்கிடையே, அங்குள்ள முத்தாலம்மன் கோ‌யிலில் ஒரு பிரிவினர் வருகிற 10ஆ‌மதேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அ‌ப்போது தடுப்புசுவரில் வெள்ளஅடிப்பது தொடர்பாக இருபிரிவினரு‌க்‌கிடையதகராறு ஏற்பட்டது. ‌பி‌ன்ன‌ரஇ‌ந்தகராறகலவரமாக மாறியது.

இதப‌ற்‌றி தகவ‌லஅற‌ி‌ந்தது‌மகாவ‌ல்துறை‌‌யின‌ரஉத்தப்புரம் கிராமத்திற்கு ‌விரை‌ந்தவ‌ந்தன‌ர். அ‌ப்போதகலவரகார‌ர்கள் காவ‌ல்துறை‌யின‌ரமீது கற்களை வீ‌ி தா‌க்‌கின‌ர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் காவ‌‌ல்துறை‌‌யின‌ரகண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இது தொடர்பாக உத்தப்பாயக்கனூர் காவ‌ல்துறை‌யின‌ரவழக்குப்பதிவு செய்து பெண்கள் உள்பட 140 பேரை கைது செய்தனர். இருதரப்பை சேர்ந்த 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவ‌ல்துறை‌யின‌ரகுவிக்கப்பட்டு உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil