Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை‌‌யி‌ல் 6,000 ‌விநாயக‌ர் ‌சிலைக‌ள் கட‌லி‌ல் கரை‌ப்பு!

செ‌ன்னை‌‌யி‌ல் 6,000 ‌விநாயக‌ர் ‌சிலைக‌ள் கட‌லி‌ல் கரை‌ப்பு!
, ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (15:29 IST)
விநாயக‌ரசது‌ர்‌த்‌தியமு‌ன்‌னி‌ட்டு‌சசெ‌ன்னை‌யி‌லபொதஇட‌ங்க‌ளிலு‌ம், ‌வீடுக‌ளிலு‌மவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 6,000 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌விநாயக‌ர் ‌சிலைக‌ளஊ‌ர்வலமாஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ககட‌லி‌லகரை‌க்க‌ப்ப‌ட்டன.

விநாயக‌ர் ‌சிலைகளஎடு‌த்து‌சசெ‌ன்றகட‌லி‌லகரை‌க்இ‌ன்றகடை‌சி நா‌ளஎ‌ன்பதா‌லசெ‌ன்னை‌யி‌லஅனை‌த்து‌பபகு‌திக‌ளி‌லு‌மவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌விநாயக‌ர் ‌சிலைக‌ளஇ‌ன்றபல‌த்பாதுகா‌ப்புட‌னஎடு‌த்து‌சசெல‌ப்ப‌ட்டு‌ககட‌லி‌லகரை‌க்க‌ப்‌ப‌ட்டன.

தெ‌னசெ‌ன்னை‌யி‌லவேள‌ச்சே‌ரி, ‌விஜயநக‌ர், ே.ே.நக‌ர் ‌பி‌ள்ளையா‌ரகோ‌‌யி‌ல், ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி பெ‌ரிதெரு, சைதா‌ப்பே‌ட்டமறைமலஅடிக‌ளசாலதெரஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌விநாயக‌ரசாலைக‌ளஊ‌ர்வலமாஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டு‌பப‌ட்டின‌ம்பா‌க்க‌மகட‌லி‌லகரை‌க்க‌ப்ப‌ட்டன.

எழு‌ம்பூ‌ர், புது‌ப்பே‌ட்டை, ‌சி‌ந்தா‌தி‌ரி‌ப்பே‌ட்டை, பு‌ளிய‌ந்தோ‌ப்பு, ஐ.‌ி.எஃ‌ப், பெர‌ம்பூ‌ர், அயனாவர‌மஆ‌‌கிஇட‌ங்க‌ளி‌லவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌விநாயக‌ர் ‌சிலைக‌ளகா‌சிமேடு ‌மீ‌ன்‌பிடி‌ததுறைமுக‌த்‌தி‌ற்கஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ககட‌‌லி‌லகரை‌க்க‌ப்ப‌ட்டன.

இதுத‌விர ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி, நாக‌ப்பைய‌ரதெரு, ‌திருவெ‌ட்டீ‌‌ஸ்வர‌னபே‌ட்டை ‌பி‌ள்ளையா‌ரகோ‌வி‌லதெரஆ‌கிஇர‌ண்டஇட‌ங்க‌ளி‌லு‌மவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விநாயக‌ர் ‌சிலைக‌ள், இ‌ந்தமு‌ன்ன‌ணி அமை‌ப்‌பி‌னதலைவ‌ரராமகோபால‌னதலைமை‌யி‌லஊ‌ர்வலமாஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ககட‌லி‌லகரை‌க்க‌ப்ப‌ட்டன.

விநாயக‌ர் ‌சிலஊ‌ர்வல‌ங்களமு‌ன்‌னி‌ட்டு‌ககட‌ற்கரை‌யி‌லஏராளமாகாவல‌ர்க‌ளபாதுகா‌ப்பு‌பப‌ணி‌க்காகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil