Newsworld News Tnnews 0809 02 1080902019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌திரு‌ச்‌சி அருகே டிரா‌க்ட‌ர் க‌வி‌ழ்‌ந்து 35 பெ‌ண்க‌ள் படுகாய‌‌ம்!

Advertiesment
திரு‌ச்‌சி டிரா‌க்ட‌ர் 35 பெ‌ண் தொ‌ழிலாள‌ர்‌க‌ள் Tiruchirapalli women labourers  tractor
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (11:27 IST)
திரு‌ச்‌சி அருகே சாலை வளை‌யி‌ல் டிரா‌க்ட‌ர் ‌திரு‌ம்ப மு‌ய‌ன்றபோது க‌ட்டு‌க்கா‌ட்டை இழ‌ந்து பால‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌கீழே ‌விழு‌ந்த‌தி‌ல் 35 பெ‌ண் தொ‌ழிலாள‌ர்‌க‌ள் படுகாய‌‌ம் அடை‌ந்தன‌ர்.

திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம், மு‌த்துராஜபாளைய‌ம் எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் இரு‌ந்து 50 ‌கி.‌மீ தொலை‌யி‌ல் இ‌ந்த ‌விப‌த்து நட‌ந்து‌ள்ளது.

படுகாய‌ம் அடை‌ந்த அனைவரு‌ம் தா‌த்தைய‌‌ங்கா‌ர்பே‌ட்டை, நாம‌க்க‌ல்‌லி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமத‌ி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌விப‌த்து ‌கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil